10:15 pm - Thursday March 23, 2017

பொங்கல்

24-pongal-festivalவியர்வை சிந்தி
விவசாயம் செய்தான்
விவசாயி சேற்றில் நின்று..
விணாய் மனிதன்
விரையம் செய்தான்
விரும்பி வினையைத் தின்று..!

நெல்கலெல்லாம்
நொந்து கொள்ளும்
நேரம் வந்தால்
மெலிந்திடுமே
மெல்ல மெல்ல
மேனியெல்லாம்..

உணர்திடு நீ
உண்பதெல்லாம்
உழவன் உழைப்பில்..
உந்தன் நன்றியை நீ
உரைத்திடு தினம்
உண்ணும் பொழுதில்
பொங்கல் வாழ்த்துகள்

ஓவியா ஓமாபதி
-தைப்பிங்-
பேசும் கவிதைகள்-

Filed in: தமிழ் அரங்கம்

No comments yet.

Leave a Reply